www.garudabazaar.com

விஜய்யின் கில்லி பட ஜெனிஃபர்.. குழந்தை நட்சத்திரமாக அந்த படத்தில்.! - வைரல் போட்டோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நான்சி ஜெனிஃபர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

விஜய்யின் கில்லி பட ஜெனிஃபர் வெளியிட்ட வைரல் போட்டோ | Vijay's Ghilli actress nancy jennifer's childhood pipc with khushboo goes viral

விஜய் நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து பிரபலமானவர் நான்சி ஜெனிஃபர். இதையடுத்து இவர் சில படங்களில் நடித்ததோடு, சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் கலக்கினார். 

விஜய்யின் கில்லி பட ஜெனிஃபர் வெளியிட்ட வைரல் போட்டோ | Vijay's Ghilli actress nancy jennifer's childhood pipc with khushboo goes viral

இந்நிலையில் நடிகை நான்சி ஜெனிஃபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகை குஷ்பூவுடன் சிறுவயதில் தான் நடித்த படத்தின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். மேலும், ''1991-ல் இருந்தே இப்படி போஸ் கொடுக்கிறேன் பாருங்க'' என க்யூட்டாக பதிவிட்டுள்ள அவர், இது பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பூ நடித்த கிழக்குக்கரை திரைப்படம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pouting since 1991 ✌️😘 #KizhakkuKarai #MyFirstMovie #Kushboo Thanx for the pic @vaheetha_kareem

A post shared by Nancy Jennifer (@makeoverbyjennifer) on

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் கில்லி பட ஜெனிஃபர் வெளியிட்ட வைரல் போட்டோ | Vijay's Ghilli actress nancy jennifer's childhood pipc with khushboo goes viral

People looking for online information on Ghilli, Ghilli Sister, Nancy Jennifer, Vijay will find this news story useful.