IRAVIN NIZHAL
www.garudabazaar.com

அதர்வா - பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'குருதி ஆட்டம்'.. ரிலீஸ் எப்போ? மாஸ் போஸ்டரோடு வந்த UPDATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அதர்வா - பிரியா பவானி சங்கர் நடிக்கும்  குருதி ஆட்டம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

KuruthiAattam will release in theatres on 05th August 2022.

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங்.. லைகா வெளியிட்ட விக்ரமின் தெறி மாஸ் வீடியோ!

சுயாதீன திரைப்பட இயக்குனராக தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு  ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை இயக்கினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து நடிகர் அதர்வா - நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீ கணேஷ். ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு, இசையமைப்பாளார் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

KuruthiAattam will release in theatres on 05th August 2022.

இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் சிங்கிள் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது. பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24,2021 அன்று இந்த படம் திரைக்கு வர இருந்தது.

KuruthiAattam will release in theatres on 05th August 2022.

பின்னர் மூன்றாம் அலை பரவலால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் படக்குழு இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை பிரத்யேக போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. அதன் படி இந்த படம் ஆகஸ்ட் - 5 ஆம் நாள் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | நான்கு மொழிகளில் வெளியாகும் பிசாசு-2.. ரிலீஸ் எப்போ? புது போஸ்டருடன் வெளியான சூப்பர் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

KuruthiAattam will release in theatres on 05th August 2022.

People looking for online information on Atharvaa, Kuruthi Aattam Movie, Kuruthi Aattam Movie Release Updates, Priya Bhavani Shankar, Sri Ganesh will find this news story useful.