Reliable Software
www.garudabazaar.com

Video: 'நாம என்ன கோழையா?'.. சொந்த வீடு கட்ட நெனைச்சேன்.. இப்படி ஒரு பிரச்சன!”.. கே.எஸ்.ரவிகுமார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குநர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிகுமார். அவர் தமது ட்விட்டரில்  ‘ஒரு முக்கிய அறிவிப்பு’ என பதிவிட்டு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

KS Ravikumar Suspense Viral Twitter Video கே.எஸ்.ரவிகுமார்

அதில், “சாதாரண இந்திய குடிமகனா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். அதுமாதிரி எனக்கும் ஒரு கனவு இருந்தது. சொந்தமா ஒரு வீடு கட்டணும்னு, பல வருடம் கஷ்டப்பட்டு ரிட்டயராகும்போது, ஒரு அழகான வீடு கட்டினேன். அதுல சந்தோஷமா இருக்கலாம்னு நெனைச்சபோது ஒரு பிரச்சன. நாம என்ன கோழையா? எப்படி சைலண்ட்டா இருப்போம்? அதுக்காக எதிர்த்து கேட்டா பிரச்சனை ரொம்ப பெருசாயிடுச்சு. என்ன பண்றதுனே தெரியல. மறுபடியும் நாம பேசுவோம். அப்ப உங்களுக்கு புரியும்.” என்று பேசி முடிக்கிறார்.

அவர் பேசியது எதைப்பற்றி? என்னவாக இருக்கும் என யோசிப்பவர்கள் பொறுத்திருந்து கே.எஸ்.ரவிகுமார் பதிவிடவிருக்கும் அடுத்த வீடியோவில் முழுமையாக இதுபற்றி தெரிந்துகொள்ளலாம் என்றிருக்கிறார்கள். இன்னும் சிலர் கமெண்டுகளில் , ‘இவருக்கே பிரச்சனையா?’ என்று அவரவர் அனுபவங்களை பதிவிட்டுள்ளனர். சிலர், ‘இயக்குநர் இப்படி பிரேக் விடுறார்னா கண்டிப்பா சீரியஸான ஒருவிஷயமாக இருக்காது’என்று கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.

ALSO READ:“ஒரு படத்த கெடுக்குறதுக்கு அவ்ளோ நடக்கும்!”.. “ரஷ்மிகா பெரிய க்ரஷ்”!.. 'சுல்தான்' பட விழாவில் கார்த்தி பேச்சு!

தொடர்புடைய இணைப்புகள்

KS Ravikumar Suspense Viral Twitter Video கே.எஸ்.ரவிகுமார்

People looking for online information on GoogleKuttapan, K.S. Ravikumar, Ks ravikumar, Losliya will find this news story useful.