www.garudabazaar.com

"இவங்க கேட்டதற்காக போட்டோஷூட்".. பட்டுப் புடவை அணிந்து KGF ஶ்ரீநிதி ஷெட்டி வைரல் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை ஶ்ரீ நிதி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

KGF Srinidhi Shetty Wearing Silk Saree Viral Photos

Also Read | GANGSTAA: துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள்.. பாடியுள்ள பிரபல இசையமைப்பாளர்! போடு வெடிய

துளு நாட்டை சேர்ந்த நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி சமீபத்தில் சீயான் விக்ரமுடன் கோப்ரா படத்தில்  பாவனா மேனன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மிஸ் கர்நாடகா பட்டம் வென்ற இவர் யாஷ் நடித்த கே.ஜி.எப் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இந்த ஆண்டு வெளிவந்த  KGF Chapter 2 படத்தின் மூலம் இந்திய அளவில் அறியப்பட்ட நடிகையாக மாறினார்.

KGF Srinidhi Shetty Wearing Silk Saree Viral Photos

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்தார்.

KGF Srinidhi Shetty Wearing Silk Saree Viral Photos

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

KGF Srinidhi Shetty Wearing Silk Saree Viral Photos

இந்த படம் கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 1200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

KGF Srinidhi Shetty Wearing Silk Saree Viral Photos

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கங்களில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். மஞ்சள் நிற பட்டுச் சேலையில் இந்த போட்டோ ஷூட்டில் ஶ்ரீநிதி ஷெட்டி தோன்றியுள்ளார். என் "அழகான அன்பான மக்கள் நீங்கள் கேட்டுக் கொண்டதற்காக" என தலைப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றன.

KGF Srinidhi Shetty Wearing Silk Saree Viral Photos

Also Read | புது வீட்டுக்கு குடியேறி பால் காய்ச்சிய G.P. முத்து.. குடும்பத்துடன் பகிர்ந்த வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

KGF Srinidhi Shetty Wearing Silk Saree Viral Photos

People looking for online information on KGF Actress, KGF Srinidhi Shetty, Srinidhi Shetty, Srinidhi Shetty Latest Photos will find this news story useful.