www.garudabazaar.com

புது வீட்டுக்கு குடியேறி பால் காய்ச்சிய G.P. முத்து.. குடும்பத்துடன் பகிர்ந்த வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து புது வீட்டில் குடியேறி பால் காய்ச்சியுள்ளார்.

Actor BiggBoss Gp Muthu House Warming Ceremony

Also Read | VIDEO: ‘பயமுறுத்துற வேலை வெச்சுக்காதீங்க’.. “அசிம்க்கு Attitude..”.. நடிகை தேவிப்ரியா Breaking Interview

டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர். இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது. 

டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.

Actor BiggBoss Gp Muthu House Warming Ceremony

GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை.

Actor BiggBoss Gp Muthu House Warming Ceremony

தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் G.P. முத்து என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகிய முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Actor BiggBoss Gp Muthu House Warming Ceremony

இந்நிலையில் தற்போது ஜி.பி. முத்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், தான் புதிய வீட்டிற்கு குடியேறிவிட்டதாகவும் அறிவித்துள்ளார்.

Actor BiggBoss Gp Muthu House Warming Ceremony

மேலும் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து புது வீட்டிற்கு பால் காய்ச்சி இனிப்புகள் வழங்கியுள்ளார். மேலும் வீடியோவில் தனது புதிய வீட்டை ரசிகர்களுக்கு சுற்றிக் காண்பித்துள்ளார்.

Also Read | GANGSTAA: துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள்.. பாடியுள்ள பிரபல இசையமைப்பாளர்! போடு வெடிய

புது வீட்டுக்கு குடியேறி பால் காய்ச்சிய G.P. முத்து.. குடும்பத்துடன் பகிர்ந்த வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor BiggBoss Gp Muthu House Warming Ceremony

People looking for online information on BiggBoss Gp Muthu, GP MUTHU, Gp Muthu House Warming Ceremony will find this news story useful.