Viruman Logo Top
www.garudabazaar.com

பிரபல யோகா ஆசிரியரை சந்தித்த கீர்த்தி சுரேஷ்..‌ வைரலாகும் செம போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh with Yoga Teacher Tara Sudharsanan

Also Read | மோகன்லாலின் லூசிபர் படத்தின் 2ஆம் பாகம்.. இயக்குனர் பிரித்வி ராஜ் கொடுத்த அப்டேட்! வைரல் Photo

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.   தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

Keerthy Suresh with Yoga Teacher Tara Sudharsanan

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார். கடைசியாக மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி  படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர் உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார்.

Keerthy Suresh with Yoga Teacher Tara Sudharsanan

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  13 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.  1.34 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

Keerthy Suresh with Yoga Teacher Tara Sudharsanan

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல யோகா ஆசிரியர் தாரா சுதர்சனனை கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் சந்தித்து உள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | INDIAN 2: இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாள்.. தனக்கேயுரிய பாணியில் வாழ்த்திய உலகநாயகன் கமல்ஹாசன்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh with Yoga Teacher Tara Sudharsanan

People looking for online information on Keerthy Suresh, Keerthy Suresh with Yoga Teacher, Yoga Teacher Tara Sudharsanan will find this news story useful.