வாங்க FRIEND கல்யாணத்துக்கு போவோம்.. செம வைரலாகும் கீர்த்தி சுரேஷின் PHOTOSHOOT!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Keerthy suresh Latest Photo Shoot with photographer kiran

Also Read | தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம்.. ரிலீஸ் எப்போ? புது போஸ்டருடன் வெளியான மாஸ் அப்டேட்!

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.   தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

Keerthy suresh Latest Photo Shoot with photographer kiran

Keerthy suresh Latest Photo Shoot with photographer kiran

கடைசியாக மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம்  படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர், வாஷி உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார்.

Keerthy suresh Latest Photo Shoot with photographer kiran

சமீபத்தில் காந்தாரி எனும் தெலுங்கு சிங்கிள் பாடலுக்கும் நடனமாடியும் இருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

Keerthy suresh Latest Photo Shoot with photographer kiran

சிலநாட்களுக்கு முன் தான் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  13 மில்லியன் ரசிகர்களை பெற்று மாஸ் காட்டினார். இந்நிலையில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை திருமண தீம்மை அடிப்படையாகக் கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பிரபல போட்டோ கிராபர் கிரண் எடுத்துள்ளார்.

Keerthy suresh Latest Photo Shoot with photographer kiran

Keerthy suresh Latest Photo Shoot with photographer kiran

Also Read | AK 61 ஷூட்டிங்.. ஹோட்டல் ஊழியர்களுக்கு கேக் ஊட்டி விட்ட அஜித்! நெகிழ்ந்து போன நிர்வாகம்

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy suresh Latest Photo Shoot with photographer kiran

People looking for online information on Keerthy Suresh, Keerthy suresh Latest Photo Shoot will find this news story useful.