Viruman Logo Top
www.garudabazaar.com

மோகன்லாலின் லூசிபர் படத்தின் 2ஆம் பாகம்.. இயக்குனர் பிரித்வி ராஜ் கொடுத்த அப்டேட்! வைரல் Photo

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

Lucifer 2 Empuraan Update from Prithivi Raj Mohan Lal

Also Read | அட்லி - ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்! அவரே சொன்ன மாஸ் தகவல்

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘லூசிபர்’.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்தது.  இந்த படத்தில் மோகன்லால் உடன் விவேக் ஒபாராய், மஞ்சு வாரியார், டொவினோ தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

Lucifer 2 Empuraan Update from Prithivi Raj Mohan Lal

மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குனர் பிரித்வி ராஜ், தயாரிப்பாளர் ஆசிர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர், நடிகர் மோகன்லால் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து L2E என குறிப்பிட்டுள்ளார். லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் எம்புரான் என்ற பெயரில் உருவாக உள்ளது.

Lucifer 2 Empuraan Update from Prithivi Raj Mohan Lal

பிரித்விராஜ் உடன் மோகன்லால் இணையும் மூன்றாவது படமாக இந்த படம் உருவாக உள்ளது. ஏற்கனவே லூசிபர் & ப்ரோ டாடி படங்களை பிரித்வி ராஜ் இயக்கி உள்ளார். இந்த இரண்டு படங்களிலும் மோகன்லால் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | ஐரோப்பிய சுற்றுப்பயணம்.. அடுத்த நகருக்கு சென்ற விக்னேஷ் சிவன் & நயன்தாரா! வைரல் வீடியோ!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Lucifer 2 Empuraan Update from Prithivi Raj Mohan Lal

People looking for online information on Lucifer 2 Empuraan Update, Mohan Lal, Prithivi Raj will find this news story useful.