பிங்க் சேலையில் கீர்த்தி சுரேஷ் செம்ம HOT போட்டோஷூட்.. ரசிகர்களை கவர்ந்த போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

Keerthy Suresh looked very hot in a pink saree

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

Keerthy Suresh looked very hot in a pink saree

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.   தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

கடைசியாக மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம்  படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர் உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார்.

டொவினோ தாமஸின் வாஷி, உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படங்களின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. 

Keerthy Suresh looked very hot in a pink saree

தற்போதைய போட்டோஷூட்டில் கீர்த்தி சுரேஷ் புடவையில் மிகவும் அழகாக ரசிகர்களின் இதயங்களை வெல்வதை காணலாம். அவரது கஇந்த வர்ச்சியான புகைப்படங்கள் 10 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களைப் பெற்றுள்ளன. 

Keerthy Suresh looked very hot in a pink saree

கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களுக்கு ரசிகர்களின் கருத்தாக , ஒரு ரசிகர், 'நீங்கள் அழகின் சின்னம்' என்று எழுத, மற்றொருவர், "நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்" என எழுதியுள்ளார். இன்னொருவர், ‘இந்தப் புடவை உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கிறது.’ என தெரிவித்துள்ளனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh looked very hot in a pink saree

People looking for online information on Keerthy Suresh will find this news story useful.