Bigg Boss 3: மன்னா ! - பிக்பாஸில் இருந்து வெளியான செம காமெடி புரோமோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 28, 2019 12:37 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு கிராமத்து எபிசோட் ஆரம்பமானது. நம் கிராமத்து கலைகளை கற்று அதனை தினமும் மாலையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்பதே அந்த டாஸ்க்.

சண்டை சச்சரவுகள், புரனி பேசுதல் தவிர்த்து எப்பொழுதாவது தான் பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் நடைபெறும். அதுவும் சிறிது நேரத்திலேயே முடிந்து விடும். நமக்கு தெரியாத கிராமத்து கலைகளை கற்று அதனை அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்ற கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டதால் போட்டியாளர்கள் கவனம் மொத்தம் அதிலேயே இருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக தற்போது வெளியான புரமோவில் பயிற்சியாளர் ஒருவர் நீளமான தமிழ் வசனத்தை ஷெரினுக்கு சொல்லிக்கொடுக்க, அதனை சொல்ல முடியாமல் கஷ்டப்படுகிறார். அதனை காண்பதற்கு செம் காமெடியாக இருக்கிறது.
BIGG BOSS 3: மன்னா ! - பிக்பாஸில் இருந்து வெளியான செம காமெடி புரோமோ இதோ வீடியோ
Tags : Bigg Boss 3, Kamal Haasan, Kavin, Losliya