'டேய் முகேனு... அபிராமி பாவம்டா' - முகேனை உள்ளே வந்து கண்டித்த இவரது அம்மா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் விருந்தினர்கள் உள்ளே வந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக முதல் புரோமோவில், கவினின் நண்பர் உள்ளே வந்து நீ இங்கு யாரிடமும் உண்மையாக இல்லை என்று கூறி கன்னத்தில் அறைந்தார்.

Kavin, Losliya, Cheran, Bigg Boss 3 Promo 3 Sept 13

அதனைத் தொடர்ந்து இரண்டாவது சாண்டியின் மகள் உள்ளே வருகிறார். அவரை சாண்டி கண்ணீர் மல்க கட்டிப்பிடித்து கொஞ்சுகிறார்.  மற்ற போட்டியாளர்கள் சாண்டியினுடைய மகளின் விளையாட்டு காட்டுகின்றனர்.

இந்நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் முகேனின் அம்மா உள்ளே வருகிறார். சாண்டி நீ ஷெரினுக்கு ரொம்ப டார்ச்சர் கொடுக்குற என்கிறார். அங்கு முகேன் ஷெரினின் உறவினை அழைத்து செல்கிறார். அதற்கு அவரது அம்மா முகேனை பார்த்து, டேய் முகேனு அபிராமி திட்டும்டா' என்கிறார்.

'டேய் முகேனு... அபிராமி பாவம்டா' - முகேனை உள்ளே வந்து கண்டித்த இவரது அம்மா வீடியோ