www.garudabazaar.com

"எவ்ளோ நாள் வெயிட் பண்ணோம்!!".. கார்த்திக் நரேனின் 'இந்த' படம் பிரபல ஓடிடியில் ரிலீஸா??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் நரேன். தனது முதல் படமான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று நம்பிக்கைக்குரிய இயக்குனராக அறியப்பட்டவர்.

karthik naren next suspense thriller movie releasing via ott

"துருவங்கள் பதினாறு" படத்தின் வெற்றிக்குப் பிறகு "நரகாசூரன்" என்கிற படத்தை இயக்கினார்.

karthik naren next suspense thriller movie releasing via ott

பல்வேறு காரணங்களால் திரையரங்குகளில் வெளிவர முடியாமல் இருந்த "நரகாசூரன்" திரைப்படம் தற்போது OTT-ல் வெளிவர இருக்கிறது. வருகின்ற ஆகஸ்ட் 13-ம் தேதி சோனி லைவ் OTT - ல் இப்படம் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி உள்ள இந்த "நரகாசூரன்" திரைப்படத்தில் அரவிந்த்சாமி, இந்திரஜித், ஸ்ரேயா, சுதிப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

karthik naren next suspense thriller movie releasing via ott

கார்த்திக் நரேன் தற்போது நடிகர் தனுஷை வைத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத "D43" என்று அறியப்படும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

"எவ்ளோ நாள் வெயிட் பண்ணோம்!!".. கார்த்திக் நரேனின் 'இந்த' படம் பிரபல ஓடிடியில் ரிலீஸா?? வீடியோ

karthik naren next suspense thriller movie releasing via ott

People looking for online information on Aravind samy, D43, Dhanush, Karthick Naren, Naragasooran, Shreya will find this news story useful.