தனுஷ் & யோகிபாபு நடித்த படங்கள் உலக அளவில் சாதனை!! எந்தெந்த படங்கள் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்மாரிசெல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் கடந்த ஏப்ரலில் வெளியான "கர்ணன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வணிக ரீதியிலும் படைப்பு ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது.

அந்த வரிசையில் தற்போது மேலும் சிறப்பம்சமாக உலக அளவில் இதுவரை வெளியான அனைத்து படங்களில் இருந்து மிகச்சிறந்த 25 படங்களை பிரபல ஆங்கில இணையதளமான லெட்டர் பாக்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவைச் சேர்ந்த 5 படங்கள் மட்டுமே இடம்பிடித்து உள்ளன. அதில் தமிழில் கர்ணனும், யோகிபாபு நடித்த மண்டேலாவும் அடக்கம். மலையாளத்தில் மூன்று படங்கள் இடம் பிடித்துள்ளன.
"தி கிரேட் இந்தியன் கிச்சன்" (மலையாளம்) - 5 வது இடத்தையும், "கர்ணன்" 10வது இடத்தையும், பகத் பாசில் நடித்த "ஜோஜி" (மலையாளம்) -12 வது இடத்தையும், "மண்டேலா" 17 வது இடத்தையும், நயாத்து (மலையாளம்) - 23 வது இடத்தையும் பிடித்துள்ளன.
முதல் இடத்தை பிலிப்பைன்ஸ் திரைப்படமான கிளினர்ஸ் பெற்றுள்ளது. வரக்கூடிய காலங்களில் நல்ல படைப்புகள் தமிழிலிலும், பிற இந்திய மொழிகளிலும் உருவாகும் பொழுது இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என நம்பலாம்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Dhanush And Vetri Maaran’s Asuran Telugu Remake Narappa’s Trailer Out Ft Venkatesh, Priyamani
- Breaking Details On Yogi Babu's Next As Hero With Selvaraghavan Connect Ft Latha
- Dhanush D43 First Look Release Update What We Know
- Dhanush's Upcoming D43 First Look Might Release On This Date - Latest Update
- Dhanush's Asuran's Telugu Remake Narappa Announces Its New Release Date Ft Venkatesh, Priyamani
- BREAKING: Dhanush's Director Teams Up With Siddharth For His Next - Full Deets
- Semma! Dhanush And Sai Pallavi's Rowdy Baby Achieves Another Milestone; Fans Super Happy
- Mirchi Shiva And Yogi Babu Unite To Recreate This Evergreen Tamil Classic Comedy Hit Ft Kasethan Kadavulada
- Dhanush, Malavika Mohanan's D43 Shoot Update - Check Now
- Yogi Babu And Motta Rajendran Pic Is That Thala Ajith
- Dhanush’s Asuran's Telugu Remake NARAPPA Team Makes An Important Announcement Ft Venkatesh
- "Continue Painting Magic On And Off Screen...": Dhanush's Birthday Wishes To His 'bhai' Is Winning Hearts
தொடர்புடைய இணைப்புகள்
- VALIMAI Motion Poster🔥THALA Ajith வேற Level! ரெண்டு வருஷ Waiting-க்கு செம Treat!
- "நீ WASTE-னு, நாள் Full-அ Wait பண்ண வச்சாங்க" - PAINFUL Stories Of MASTER Mahendran
- காமெடி நடிகருடன், கிரிக்கெட் வீரர்.. ஓர் அழகான சந்திப்பு..! சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்தல்
- 🎂 GV Prakash Birthday Cake-ல Spelling Mistake🤣....Dheena செம Fun...😅🥳
- LOL 😂 Aishwarya Rajesh-ஐ PRANK பண்ண Ice Cream கடைக்காரர் 😂 அலறிய Aishwarya Rajesh 😨
- Kamal Vs STR - சின்னத்திரையில் மோதப் போகும் Kamal மற்றும் Simbu🔥 BIGG BOSS 5 எப்போது ?
- Mohanlal - Photos
- Mohanlal | HBD to the new BEAST in town - wishes pour in for Thalapathy Vijay from Kollywood! - Slideshow
- Mohanlal | Latest saddening moment of 2020 - Dhoni Raina retirement - Celebrity reactions! - Slideshow
- Mohanlal | Here's how Kamal, Dhanush and other top celebs reacted to Amitabh's COVID positive news! - Slideshow
- Mohanlal | Top Actors' viral female version pics - This impressive picture gallery will make your day! - Slideshow
- Mohanlal | Indian Film Industry in shock - Stars share condolence messages: RIP Irrfan Khan! - Slideshow