Fakir Other Banner USA

கார்த்திக் நரேன் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'திருடன் போலீஸ்' படத்துக்கு பிறகு கார்த்திக் ராஜூ இயக்கும் படம் 'கண்ணாடி'. இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அன்யா சிங் நடிக்கிறார்.

Karthick Naren and Sundeep Kishan's Kannadi is July 12

மேலும் இந்த படத்தில் கருணாகரன், ஆனந்தராஜ், முரளி ஷர்மா, பூர்ணிமா பாக்யராஜ், பிரகதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை விஜி சுப்ரமணியன் தனது வி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த படம் வருகிற ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.