‘மறைந்த’ அப்பா வென்ற அதே தொகுதியில் அபார வெற்றி!.. கெத்து காட்டும் இளம் நடிகர்!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல வசந்த் அன் கோ ஓனரும், காங்கிரஸ் எம்.பியுமான வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் பல மாதங்களுக்கு காலமானதைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
எனவே கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல் இரண்டுமே ஒரே நாளில் அதாவது ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை அடுத்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும், அதே போல, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் மகனும் சென்னை-28, நாடோடிகள், ஜிகினா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகருமான விஜய் வசந்த் போட்டியிட்டுள்ளார். இதே தொகுதியில் பாஜக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் இம்முறை போட்டியிட்டுள்ளார்.
முன்னதாக பிரச்சாரத்தில்ம் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மக்கள் தனது தந்தைக்கு அளித்த ஆதரவை தனக்கும் தரவேண்டும் என்று விஜய் வசந்த் கேட்டுக்கொண்டிருந்தார்.
என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/Xd8w6onvoC
— VijayVasanth (@iamvijayvasanth) May 2, 2021
இந்த சூழலில் இன்று காலை முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் மக்களுக்கு நன்றி சொல்லி ட்வீட் பதிவிட்டுள்ளார்.
ALSO READ: முதல் ரவுண்ட்லயே முன்னிலை... முதல் தேர்தலிலேயே மாஸ் காட்டும் நடிகர் உதயநிதி ஸ்டாலின்!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Tamilnadu Government Pays Respect To Vivek விவேக்கிற்கு தமிழக அரசு மரியாதை
- Mayilsamy To Compete In TNElections2021 Chennai மயில்சாமி
- Valimai Update BJP Vanathi Srinivasan TNElections2021 வலிமை
- Vijay Meets Tamilnadu CM Edappadi Palaniswami For This Ft Master
- மை டியர் லிசா பட ட்ரெய்லர் | My Dear Lisa Starring Vijay Vasanth Chandhini Trailer
- அரசியல் கலத்தில் ரஜினி - கமல் | Rajinikanth And Kamal Hassan Role In Tamilnadu Politics
- Theatres In Tamilnadu Reopen Date தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறப்பு
- விஜய்யின் அரசியல் பற்றி அமைச்சர் கருத்து | Tamilnadu Minister Statement On Vijay Political Entry
- வடிவேலு பாணியில் புகார் கொடுத்த இளைஞர் | Young Guy In Tamilnadu Lodges Complaint In Vadivelu Kinaru Comedy Style
- Actor Vijay Vasanth Shares Emotional Note About His Father H Vasanthkumar | நடிகர் விஜய் வசந்த் தனது அப்பா வசந்தகுமார் குறித்து உருக்கம்
- Vijay Vasanth’s Emotional Statement After The Demise Of His Dad
- தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மறுபடியும் திறப்பு எப்போது New Update On Tamilnadu Theatres Reopen After Corona Lockdown
தொடர்புடைய இணைப்புகள்
- இந்தியா முழுவதும் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு! - தமிழகத்தின் நிலை என்ன?
- "நம்ம ஒருத்தர் ஓட்டு போடலேனா என்ன CHANGE வரப்போகுது?" - நடிகர் விவேக் அதிரடி பதில்
- தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஓய்கிறது!
- 'தேவர் மகன்' Style-ல் அப்பா-க்கு பிறகு களத்தில் இறங்கிய Vijay Vasanth! - Breaking Election Interview
- OPS களமிறக்கும் போடிநாயகனுர் தொகுதி: மக்களின் மனநிலை என்ன? | Tamil Nadu Election 2021
- நல்லது செய்ற திமுக 10 வருஷமா ஜெயிக்காதது ஏன் Sir? ஆவடி நாசருக்கு சரமாரி கேள்வி - காரசார பேட்டி
- Periyar, Anna, Kalaignar - And Stalin?
- "BJP-ஆல் நாங்க...
- "எங்க Main வில்லன் இவங்கதான்" - அரசியல் Secret-களை உடைக்கும் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
- 🔴 Abdul Kalam வேடத்தில் Soorarai Pottru படத்தில் நடித்தவருக்கு நடந்த சோகம் | Suriya
- அப்பா எங்ககிட்ட கடைசியா சொன்ன விஷயம் இதான்... - Vijay Vasanth & His Sister மனமுடைந்து பேட்டி
- SPB Sir பண்ண நம்ப முடியாத விஷயம்., Petta Song பாடுனப்போ.., - Lyricist Vivek கண்ணீர் பேட்டி