சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் பிரபல நகைச்சுவை நடிகர் யார்னு பாருங்க!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழகத்தை பொருத்தவரை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் யார் எந்த தொகுதியில் நிற்கிறார்கள், எந்தெந்த வேட்பாளர்கள் தேர்தலில் பங்கேற்கிறார்கள் என்பன போன்ற பல விபரங்களையும், வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து வருகின்றன. அத்துடன் சில கட்சிகள் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன.
இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி, நடிகர்கள் பலரும் தேர்தலில் கட்சி சார்பாகவும், சுயேச்சையாகவும் நிற்கின்றனர். இதில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நடிகர் மயில்சாமி போட்டியிடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ALSO READ: “தேர்தல்ல ஜெயிச்சா.. வலிமை அப்டேட்!” - பாஜக வேட்பாளரின் ‘பறக்கும்’ ட்வீட்!
Tags : Mayilsamy, TNElections2021
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Valimai Update BJP Vanathi Srinivasan TNElections2021 வலிமை
- Mayilsamy Contesting As An Independent From Virugambakkam
- Vijay Sethupathi About Mayilsamy At Alti Audio Launch
- Anbu Mayilsamy's Alti Tamil Movie Teaser
- Mayilsamy's Son Anbu Mayilsamy Debuts As Hero With Thiripuram
- Comedian Mayilsamy Talks About The People He Loves
தொடர்புடைய இணைப்புகள்
- Periyar, Anna, Kalaignar - And Stalin?
- Election Result : தமிழர்களை பாராட்டனும் - Mayilsamy கலக்கல் பேச்சு | RN
- Mayilsamy | Check out Celebrities vote for Nadigar Sangam Elections - Slideshow
- Mayilsamy | Celebrities who paid last respects to Kalaignar Karunanidhi at Rajaji Hall - Slideshow
- Thiruvilayadal Aarambam - Mayilsamy & Karunas | The Top Favourite Wine Shop Comedy Scenes In Films! - Slideshow
- Viraivil Isai Audio Launch - Videos
- Viraivil Isai Audio Launch - Photos
- Naaigal Jaakirathai Press Meet - Videos
- Ayirathil Iruvar Team Meet - Videos
- Kalkandu Audio Launch - Videos
- Kalkandu Audio Launch - Photos
- Jaihind 2 Audio Launch - Videos
Mayilsamy to compete in TNElections2021 Chennai மயில்சாமி
People looking for online information on Mayilsamy, TNElections2021 will find this news story useful.