www.garudabazaar.com

எம்.ஜி.ஆர் முதல் கூட்டணி வரை.. கமலின் 1st Breaking Interview. - கிடுக்குபிடி கேள்விகள்.. பளார் பதிலடிகள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல் ஹாசன் வரும் தேர்தல் குறித்து பரபரப்பான நேர்கானலை நமக்கு பிரத்யேகமாக கொடுத்துள்ளார். 

நடிகர் கமல் பரபரப்பு பேட்டி | Kamal hassan first breaking interview about 2021 election

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல். இவர் தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற  கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் பிசியாக ஈடுபட்டு வருகிறார். 2021 தேர்தலையடுத்து அவர் பல்வேறு ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

நடிகர் கமல் பரபரப்பு பேட்டி | Kamal hassan first breaking interview about 2021 election

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு விஷயங்கள் குறித்த நேர்கானலில் அவர் நம்முடன் கலந்து கொண்டார். அப்போது உதயநிதியுடன் மீட்டிங் என கிசுகிசுக்கப்பட்டது முதல் தேர்தல் கூட்டணி வரை அவர் விரிவாக விளக்கி பேசினார். 

நடிகர் கமல் பரபரப்பு பேட்டி | Kamal hassan first breaking interview about 2021 election

மேலும் எம்.ஜி.ஆரின் அடையாளத்தை பயன்படுத்துவது குறித்து கேட்ட போது, ''முதலில் நான் எம்.ஜி.ஆரை கையில் எடுக்கவில்லை, அவர்தான் என்னை கையில் எடுத்தது'' என தனக்கே உரிய பாணியில் அவர் பதில் கொடுத்தார். இதுகுறித்து கமல் பேசிய பரபரப்பு வீடியோ தொகுப்பு கிழே இணைக்கப்பட்டுள்ளது. 

நடிகர் கமல் பரபரப்பு பேட்டி | Kamal hassan first breaking interview about 2021 election

 

எம்.ஜி.ஆர் முதல் கூட்டணி வரை.. கமலின் 1ST BREAKING INTERVIEW. - கிடுக்குபிடி கேள்விகள்.. பளார் பதிலடிகள் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் கமல் பரபரப்பு பேட்டி | Kamal hassan first breaking interview about 2021 election

People looking for online information on 2021 Elections, Kamal Haasan will find this news story useful.