www.garudabazaar.com

ரஜினியை சந்திக்கும் கமல்.!! தேர்தலில் கமலுக்கு ஆதரவா.?? தமிழக அரசியலில் அடுத்த நகர்வு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்தை இன்று கமல் ஹாசன் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரஜினியை சந்திக்கும் கமல் | Kamal hassan to meet rajinikanth fans expectation raised

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் கமல். இவர் தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். 2021 தேர்தலையடுத்து, அவர் பல்வேறு ஊர்களுக்கு பிசியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

ரஜினியை சந்திக்கும் கமல் | Kamal hassan to meet rajinikanth fans expectation raised

இந்நிலையில் நடிகர் கமல் இன்று மாலை ரஜினிகாந்தை சந்திக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருக்கும் ரஜினியை அவர் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

ரஜினியை சந்திக்கும் கமல் | Kamal hassan to meet rajinikanth fans expectation raised

மேலும் ரஜினியிடம் இந்த தேர்தலில் ஆதரவு கேட்பேன் என கமல் தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து இன்று பேசப்படுமா என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தொடங்கியுள்ளனர். மேலும் இவர்களின் சந்திப்பு தமிழக அரசியலில் அடுத்த நகர்வா எனவும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

ரஜினியை சந்திக்கும் கமல் | Kamal hassan to meet rajinikanth fans expectation raised

People looking for online information on Kamal Haasan, Rajinikanth will find this news story useful.