சுந்தர் சி இயக்கத்தில் 'உள்ளத்தை அள்ளித்தா' படம் போல கலகலப்பான காமெடி படம்.. ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அரண்மனை-3 படத்திற்கு பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் காபி வித் காதல். 

Jiiva Jai Starring Sundar C Coffee With Kadhal to release in July

Also Read | நடிகை சுனைனா தனி ஹீரோயினாக நடிக்கும் ஆக்சன் படம்.. வெளியான மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

Jiiva Jai Starring Sundar C Coffee With Kadhal to release in July

பல வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம், ஊட்டியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது .அந்த வகையில் தற்போது இந்த படமும் சென்னையில் துவங்கி ஊட்டியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 75 நாட்கள் நடைபெற்றுள்ளது.

Jiiva Jai Starring Sundar C Coffee With Kadhal to release in July

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மொத்தம் 8 பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளது .மேலும் E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்கிறார்.

Jiiva Jai Starring Sundar C Coffee With Kadhal to release in July

ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள் அவர்களுக்குள் ஒத்துப்போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள் . இசையமைப்பாளராக ஒருவன் , ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவன் , சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவன் . அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த படத்தில் சுந்தர்.சி. தனது பாணியில் கலகலப்புடன்  கூறி இருக்கிறார்.

Jiiva Jai Starring Sundar C Coffee With Kadhal to release in July

Jiiva Jai Starring Sundar C Coffee With Kadhal to release in July

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூலை மாதம் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Jiiva Jai Starring Sundar C Coffee With Kadhal to release in July

Also Read | அஜித் நடிக்கும் #AK61 படத்தில் இணைந்த பிரபல இளம் ஹீரோ! போடு வெடிய.. வைரலாகும் செம்ம மாஸ் போட்டோ

தொடர்புடைய இணைப்புகள்

Jiiva Jai Starring Sundar C Coffee With Kadhal to release in July

People looking for online information on Coffee with kadhal, Jai, Jiiva, Sundar C, Sundar C Coffee With Kadhal, Sundar C Coffee With Kadhal Release Updates will find this news story useful.