www.garudabazaar.com
iTechUS

"நன்றி தலைவா".. ரஜினியுடன் பேசி செல்ஃபி வீடியோ எடுத்த ரசிகர்.. தலைவர் வேற லெவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.

Jailer Rajinikanth selfie with His fan

Also Read | "ஒரு பொருளாதார அடியாள்".. 'துணிவு' படத்தை பாராட்டி இயக்குனர் வசந்தபாலன் வைரல் பதிவு!

ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த ஜெயிலர் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

Jailer Rajinikanth selfie with His fan

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியாகி உள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் துவங்கியது.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Jailer Rajinikanth selfie with His fan

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Jailer Rajinikanth selfie with His fan

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரசிகர் ஒருவர் சந்தித்து செல்ஃபி வீடியோ எடுத்த காட்சிகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அந்த ரசிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆசி பெற்றதாகவும் கூறியுள்ளார். மேலும் "நன்றி தலைவா" என ரஜினியிடம் கூறி எடுத்த செல்ஃபி வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

Also Read | முதல்நாளிலேயே 2 தடவை 'துணிவு' படம் பார்த்த 'சர்தார்' இயக்குனர்.. என்ன சொலலிருக்காருனு பாருங்க!

தொடர்புடைய இணைப்புகள்

Jailer Rajinikanth selfie with His fan

People looking for online information on Jailer, Rajinikanth, Rajinikanth selfie with His fan will find this news story useful.