Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

அஜித்தின் BLOCKBUSTER பட தலைப்பில் கதிர் & திவ்ய பாரதி.. ரொமான்ஸ் ததும்பும் FIRST LOOK POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கதிர் - திவ்ய பாரதி இணையும் படத்திற்கு நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Ishq Tamil Remake Titled Aasai Starring Kathir Dhivya Bharathi

கடந்த 2013 ஆம் ஆண்டு மதயானை கூட்டம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய கதிர், அதனை தொடர்ந்து விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கதிர், சுழல் வெப் சீரிஸிலும் சமீபத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கதிர்  நடித்துவரும் புதிய படத்தினை Passion Studios நிறுவனம் தயாரித்து வருகிறது.  இப்படத்தில் கதிருடன் நடிகை திவ்யபாரதி நடிக்கிறார்.

தமிழ் திரையுலகில் Bachelor படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி. இவர் தனது திறமையான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஆசை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Ishq Tamil Remake Titled Aasai Starring Kathir Dhivya Bharathi

'ஆசை' மலையாளத்தில் மெகா ஹிட் ஆன ISHQ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ishq திரைப்படம் ரொமான்டிக் த்ரில்லர் படம். Shane Nigam மற்றும் Ann Sheetal முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  Jakes Bejoy இசையமைக்க, Kiran Das எடிட்டராக பணியாற்றினார். இப்படத்தை அருண்ராஜ் மனோகர் இயக்கினார்.

Ishq Tamil Remake Titled Aasai Starring Kathir Dhivya Bharathi

மலையாளத்தில் மெகா ஹிட்டான இந்த படம் தற்போது தமிழில் உருவாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Ishq Tamil Remake Titled Aasai Starring Kathir Dhivya Bharathi

People looking for online information on Aasai, Dhivya Bharathi, Ishq, Kathir will find this news story useful.