நடிகை திவ்யபாரதி லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. பிரபல போட்டோஃகிராபர் எடுத்த வைரல் ஃபோட்டோஸ்!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை திவ்யபாரதி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Also Read | விக்ரம் நடிக்கும் கோப்ரா.. படக்குழு வெளியிட்ட கல்ர்ஃபுல்லான சூப்பர் ரொமான்டிக் ஸ்டில்கள்!
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்த திரைப்படம் Bachelor. இந்த Bachelor திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் திவ்யபாரதி. கோடை விடுமுறைக்கு மாலத்தீவு சென்ற நடிகை திவ்யபாரதி அங்கிருந்து பல போட்டோஸ், வீடியோக்களை வெளியிட்டார்.
அதில் குறிப்பாக பிகினி உடையில் உள்ள போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ததன. சில நாட்களுக்கு முன் திவ்யபாரதி, தனது நண்பர்களுடன் கோகோ கிரி தீவில் இருந்து பிகினி & நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டார்.
தற்போது நடிகை திவ்ய பாரதி முகேன் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் மலையாளத்தில் ஹிட்டடித்த 'இஷ்க்' ISHQ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருடன் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் திவ்யபாரதி முக்கியமானவர். அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை அப்லோடு செய்வார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுகிறது.
இந்நிலையில் நடிகை திவ்ய பாரதி புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பிரபல போட்டோகிராபர் துவாரகேஷ் எடுத்துள்ளார். பழுப்பு நிற பின்னணியில் சேலையில் நடிகை திவ்யபாரதி இந்த போட்டோஷூட்டில் தோன்றியுள்ளார்.
Also Read | விஜய் ஆண்டனி - சரத்குமார் நடிக்கும் புதிய படம்.. பிரபல நடிகருக்கு டப்பிங் பேசிய தமிழ் நடிகர்!