www.garudabazaar.com

சிம்பு-வின் மாநாடு 2-ஆம் பாகம் வருதா?.. “மாநாடு” பட பிரபலத்தின் Trending ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுரேஷ் காமாட்சியின் வீ ஹவுஸ் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் மாநாடு.

is Silambrarasan maanaadu2 coming Praveen KL viral tweet

மாநாடு திரைப்படத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர்,  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

is Silambrarasan maanaadu2 coming Praveen KL viral tweet

டைம் லூப் படமான இந்த படத்தின் வெளியீடு பல கட்ட இழுபறிக்கும் பரபரப்புக்கு பின், உறுதியாகி வெளியானது. சிம்பு ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமைந்துள்ள மாநாடு திரைப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்புகள் வந்தவண்ணம் உள்ளன.

is Silambrarasan maanaadu2 coming Praveen KL viral tweet

இந்த படத்துக்கு சிம்பு - எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டலான நடிப்புடன், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும், பிரவீன் கே.எல்லின் எடிட்டிங்கும் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.

is Silambrarasan maanaadu2 coming Praveen KL viral tweet

இதனிடையே திரையரங்குகளில் நேரடியாக வெளியாகியுள்ள மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி ஒளிபரப்பு உரிமங்களை முறையே விஜய் டிவி மற்றும் சொனி லைவ் ஓடிடி ஆகியவை கைப்பற்றியுள்ளன.

is Silambrarasan maanaadu2 coming Praveen KL viral tweet

இந்நிலையில் இப்படத்தின் எடிட்டர் பிரவீன் கே.எல் தமது ட்விட்டர் பக்கத்தில், “படத்தின் (மாநாடு) முடிவில் இருக்கும் டீசரை மிஸ் பண்ணிவிடாதீர்கள்” என்று ரசிகர்களுக்கு குறிப்பிட்டு மாநாடு-2 என்கிற ஹேஷ்டேகையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

is Silambrarasan maanaadu2 coming Praveen KL viral tweet

இதனால் ‘மாநாடு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதற்கு வாய்ப்பை எண்ணி, ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

is Silambrarasan maanaadu2 coming Praveen KL viral tweet

People looking for online information on Maanaadu, Praveen K.L, Premgi Amaren, Silambarasan TR, Sj suryah, Suresh Kamatchi, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.