www.garudabazaar.com

மாநாடு.. தன்னை கிண்டல் செய்து மீம்ஸ்.. அதுக்கு எஸ்ஜே சூர்யா கொடுத்த ரியாக்சன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.

Maanaadu SJ Suryah reacts meme on Maanaadu Yuvan

V ஹவுஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் மாநாடு. சிம்புவுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Maanaadu SJ Suryah reacts meme on Maanaadu Yuvan

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். Time Loop பாணியில் அமைந்துள்ள இந்த படம் (25.11.2021) அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Maanaadu SJ Suryah reacts meme on Maanaadu Yuvan

அதில் ஒரு மீமை நடிகர் S J சூர்யா பகிந்துள்ளார். அதில் யுவன் சங்கர் ராஜாவின் BGM மற்றும் சூர்யாவின் நடிப்பையும் சார்பட்டா பரம்பரை படத்தின் காட்சியுடன் ஒப்பிட்டு மீம் உள்ளது. இதற்கு நடிகர் SJ சூர்யா பகிர்ந்து சிரிப்பு எமோஜி போட்டுள்ளார்.  

தொடர்புடைய இணைப்புகள்

Maanaadu SJ Suryah reacts meme on Maanaadu Yuvan

People looking for online information on Maanaadu, S J Suryah, Silambarasan TR, Yuvan Shankar Raja will find this news story useful.