www.garudabazaar.com

ஆழ்ந்த யோசனையில் நடிகை இலியானா.. பிகினி உடையில் அவரே பகிர்ந்த வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பிகினி உடையில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Ileana D Cruz Minding My Own Business Instagram Post

Also Read | ரசிகருக்காக இலியானா பகிர்ந்த வைரல் பிகினி போட்டோ.. 8 வருசமா பாதுகாத்து இருக்காங்க

தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அறிமுகமான நடிகை இலியானா. பின் தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையானார். பின் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்த நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இலியானா. அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவார்.

Ileana D Cruz Minding My Own Business Instagram Post

இலியானா, அவ்வப்போது ரசிகர்கள் உடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும், ஆலோசனைகள் கூறுவதும் இதில் குறிப்பிடத்தக்கது.

Ileana D Cruz Minding My Own Business Instagram Post

சமீபத்தில் நடிகை இலியானா, நடிகர் விக்கி கவுஷால் & கத்ரினா கைப் மற்றும் சில சினிமா நண்பர்களுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றனர்.

இந்த சுற்றுலா போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் கடலுக்கு அடியில் நண்பர்களுடன் நீந்தும் சாகச வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

Ileana D Cruz Minding My Own Business Instagram Post

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிகினி புகைப்படத்தை பகிர்ந்து "இங்கே என் சொந்த தொழிலை நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என கூறியுள்ளார்.

Also Read | பிரபல நடிகர் நடிகையுடன் மாலத்தீவில் நடிகை இலியானா.. இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ADVENTURE வீடியோ!

Ileana D Cruz Minding My Own Business Instagram Post

People looking for online information on Ileana, Ileana D Cruz, Ileana Instagram Post will find this news story useful.