கொந்தளித்த Yashika.. "Delivery Boy மரணத்துக்கு நான் காரணமா?".. "ஒவ்வொரு நொடியும்".. உருக்கமான பதிவு!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை யாஷிகா கார் விபத்துக்குள்ளானதை அடுத்து, தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது கண்விழித்துள்ள அவர் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று டிவைடரில் மோதியதால் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்பட்டது. இந்த விபத்து சம்பவத்தில் யாஷிகாவுடன் பயணித்த அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி உயிரிழந்தார். இது தொடர்பாக யாஷிகா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், முதல் பதிவாக, தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி சொன்ன யாஷிகா, “உண்மையில் எனக்கு வாழ விருப்பமே இல்லை. நீங்கள் கொடுக்கும் நம்பிக்கையால் மீண்டு வருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இன்ஸ்டாவில், “ஒரு innocent தோழியை அழைத்துச் சென்று அவர் மரணத்துக்கு காரணமாக இருக்கும் நீங்கள் ஏன் பிழைத்தீர்கள்..” என்று ஒருவர் காட்டமாக விமர்சிக்கும் தொனியில் கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள யாஷிகா, “ஒவ்வொரு நொடியும் என்னை வருத்தத்தில் ஆழ்த்தும் சோஷியல் மீடியாவுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், ”இப்படித்தான் முன்பு ஒருமுறை வேகமாக வாகனம் ஓட்டி ஒரு டெலிவரி பாய் உயிர் பறிபோவதற்கு காரணமாக இருந்தீர்கள்” என இன்னொருவர் குற்றம் சாட்ட, அதற்கு பதில் அளித்த யாஷிகா, “என் நெருங்கிய நண்பர்களின் வாழ்வில் எந்த உள்நோக்கமும் இன்றி இப்படியான தவறை செய்துவிட்டேன்.
ஆனால் டெலிவரி பாய் சாக நான் காரணமாக இருந்தேன் எனும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அந்த கேஸ் பற்றி டி.நகர் காவல் நிலையத்தில் விசாரியுங்கள். அந்த காரில் கூட நான் இல்லை. ஒருவரின் மரியாதையை சீர்குலைக்கும் முன் உண்மை தரவுகளுடன் வாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Yashika Aannand First Post Emotional Over Bhavani Demise
- "I Will Forever Feel Guilty...": Yashika Aannand's First-ever Statement After Her Accident
- Yashika Aanand Asking About Bhavani Her Mother Emotional
- Yashika Aannand’s Sister Osheen Gives Important Health Update
- Aishwarya Dutta Tweet Over Yashika Aannand Health Recover
- Yashika Aannand's HEALTH UPDATE Arrives! This Bigg Boss Tamil Actress Reveals Deets
- Yashika Aanand Friend Bhavani Taken Video Before Car Accident
- Was This The Last Video Just Before Yashika Aannand's Car Accident?
- Yashika Aannand Car Accident Police Filed Case In 3 Sections
- Yashika Aannand Accident How It Happened Exclusive Video
- BiggBoss Yashika Aannand Car Accident Her Friend Spot Dead ECR
- Priya Bhavani Shankar, Ashok Selvan's HOSTEL Teaser Video Goes Viral
தொடர்புடைய இணைப்புகள்
- "Life முழுக்க உயிரோட இருக்குறதுக்கு வருத்தப்படுவேன்"- YASHIKA Misses Her Friend Pavani | Accident
- Yashika நண்பர் Police-ல் வாக்குமூலமா? உண்மையில் அன்னிக்கு Night இதுதான் நடந்ததா..?
- யாஷிகா Car சம்பவம்! - Air Bags இருந்தும் இவ்வளவு அடிபட்டது ஏன்? - Car Safety Expert பேட்டி!
- கைதாகிறாரா யாஷிகா ? 'வழக்கில் திருப்பம்'..தீவிரம் காட்டும் போலீஸ் | Yashika Car Accident
- விரைவில் கைதாகிறாரா YASHIKA? Police எடுத்த அதிரடி முடிவு !
- Yashika-க்கு Accident எப்படி நடந்தது...முக்கிய காரணங்கள் என்ன ?..
- யாஷிகா விபத்தின் முக்கிய காரணம்..போலீஸ் விசாரணையில் செம TWIST..லீக்கான திடுக்கிடும் தகவல்கள்
- "Yashika-க்கு நினைவு வந்துருக்கு, Surgery முடிஞ்சிருக்கு...அடுத்த கொஞ்ச நாட்கள் Critical Stage தான்"
- "Yashika வண்டிக்குள்ள 2 பசங்க இருந்தாங்க, அந்த பொண்ணை காப்பாற்றி இருக்கலாம்" - Eyewitness Interview
- அம்மா பவணி எங்கம்மா ? 'கதறி அழும் யாஷிகா'..மனம் உருகும் தாயார் | Yashika Car Accident
- "அந்த பொண்ணு எகிறி போயி!" Yashika சம்பவம்! உறைய வைக்கும் திக் திக் நொடிகள்! நேரில் பார்த்தவர் பேட்டி
- "Yashika-கு Multiple Fractures...Surgeries இன்னும் இருக்கு..." Yashika's Sister Emotional