www.garudabazaar.com

கேப்ரியல்லா நடிச்ச சீரியல் பார்த்து இருக்கீங்களா... 90-ஸ் கிட்ஸின் பேவரைட் காட்சிகள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நான்காம் சீசன் எதிர்பாராத பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே பலரும் சந்தேகப் பார்வையுடன் பார்த்த ஒருவர் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி ஆனால் இன்று லட்சக்கணக்கான இதயங்களை கவர்ந்துள்ளார். வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் கேப்ரியல்லாவுக்காக தனி ஆளாக நின்று, கடைசிவரை போராடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

gabriella acted in this old vijay tv serial 7c கேப்ரியல்லா நடிச்ச விஜய் டிவி சீரியல்

தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பிரபலமானவர் தான் கேபி. இவர் ஜோடி நம்பர் 1 ஜூனியர் மற்றும் ஜோடி சீசன் 6 ஆகியவற்றின் வெற்றியாளர் ஆவார். சென்னையில் ஒருநாள், அப்பா, மூன்று போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும் பலருக்கும் ஞாபகம் இல்லாத ஒரு விஷயம் அவர் நடித்த விஜய் டிவி சீரியல் தான். விஜய் டிவியில் கனாக்காணும் காலங்கள் தொடரை அடுத்து பள்ளி வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சீரியல் தான் 7C. அதில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல் பாடல்  வைரலாகி வருகிறது.

கேப்ரியல்லா நடிச்ச சீரியல் பார்த்து இருக்கீங்களா... 90-ஸ் கிட்ஸின் பேவரைட் காட்சிகள்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

gabriella acted in this old vijay tv serial 7c கேப்ரியல்லா நடிச்ச விஜய் டிவி சீரியல்

People looking for online information on 7c, Biggboss, Gabriella will find this news story useful.