தமிழில் 'வஞ்சகர் உலகம்', 'செவன்' உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழர் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் நடிகை அனிஷா அம்ப்ரோஸ். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை அனிஷா அம்ப்ரோஸ் தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். இதுகுறித்து சக நடிகையும், பிக்பாஸ் தெலுங்கு பங்கேற்பாளருமான தேஜஸ்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ வெளியிட்டு, சில நேரங்களில் இந்த மாதிரியான ஃபிரேம்கள் எல்லாவற்றையும் சரியாக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை அனிஷா அம்ப்ரோஸ் தெலுங்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ஆலியஸ் அம்ப்ரோஸ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானர். பின்னர் கோபாலா கோபாலா, இ நகரினிகி ஏமாயிந்தி போன்ற படங்களின் ஏராளமான ரசிகர்களை அவர் பெற்றுள்ளார்.
Tags : Anisha Ambrose, Tejaswi Madivada