www.garudabazaar.com

திரும்ப வருகிறாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா... சூசகமாக வெளியிட்ட பதிவு... என்ன அர்த்தம்..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த தொடரில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா நிஜத்திலும் கர்ப்பமாக இருந்தார்.அவருக்கு தொடரில் உள்ள நடிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது மிகவும் வைரலானது.

Fans guess whether pandiyan stores meena to returnதிரும்ப வருகிறாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

இந்நிலையில் இதற்கு பிறகு ஹேமா தொடரில் இருந்து விலகி விடுவாரா என்பது போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் "பலரும் என்னிடம் நான் சீரியலில் இருந்து விலகப் போகிறேனா என்று கேட்கிறார்கள். அப்படி அல்ல. உங்கள் அனைவருக்கும் சீக்கிரமே ஒரு பாசிட்டிவான செய்தி காத்திருக்கிறது" என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார் அதில், "என் வேலையை நேசிக்கிறேன். வீட்டில் இருந்தே வேலை செய்ய போகிறேன்" என்று கூறியுள்ளார். ஒரு வேலை விஜய் டிவி ஏதாவது புதிய முயற்சியில் ஈடுபட போகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Luv your work?? Do wherever you're!!! Work from Home🤪🤪

A post shared by Hema Rajkumar (@hemarajsathish) on

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Fans guess whether pandiyan stores meena to returnதிரும்ப வருகிறாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

People looking for online information on Hema, Meena, Pandiyan Stores will find this news story useful.