RRR Others USA
www.garudabazaar.com

VIDEO: தமன்னா ஸ்டைலில் வேற லெவல் HOT பிகினியில் மாலத்தீவை கலக்கிய திவ்யபாரதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாலத்தீவு: நடிகை தமன்னா ஸ்டைலில் மாலத்தீவை திவ்யபாரதி சுற்றி வருகிறார்.

Divaya bharathi riding cycle at beach like tammananh

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் திவ்யபாரதி முக்கியமானவர். சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் Bachelor. இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளவர் திவ்யபாரதி.

Divaya bharathi riding cycle at beach like tammananh

கோடை விடுமுறைக்கு மாலத்தீவு சென்றுள்ள நடிகை திவ்யபாரதி அங்கிருந்து பல போட்டோஸ், வீடியோக்களை வெளியிட்டார். அதில் குறிப்பாக பிகினி உடையில் உள்ள போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ததன. திவ்யபாரதி, தனது நண்பர்களுடன் கோகோ கிரி தீவில் இருந்து பிகினி & நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதே போல் கோடை விடுமுறையை கொண்டாட மாலத்தீவுக்கு தமன்னா சுற்றுலா சென்றுள்ளார். அங்கு முதல்முறையாக நிஜ வாழ்வில் பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாலிவுட் படங்களில் தமன்னா ஏற்கனவே பிகினி உடையில் தோன்றியுள்ளார்.

Divaya bharathi riding cycle at beach like tammananh

Mövenpick Kuredhivaru MV எனும் மாலத்தீவு கடற்கரை ஹோட்டலில் இருந்து தமன்னா இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அங்கு பொழுதை கழித்த தமன்னா கடற்கரையில் அமர்ந்து உணவருந்தி, கடல் மணலில் சைக்கிள் ஓட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இருந்தார்.

Divaya bharathi riding cycle at beach like tammananh

இந்நிலையில் தமன்னாவை போல் திவ்யபாரதியும் கடல் மணலில் சைக்கிள் ஓட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோக்கள் செம வைரலாகி வருகின்றன. 

VIDEO: தமன்னா ஸ்டைலில் வேற லெவல் HOT பிகினியில் மாலத்தீவை கலக்கிய திவ்யபாரதி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Divaya bharathi riding cycle at beach like tammananh

People looking for online information on Dhivya Bharathi, Divya Bharathi, Tammanna will find this news story useful.