www.garudabazaar.com

Video: 'சூரரை போற்று' இயக்குநர் மகள் திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரை போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை உண்டாக்கி இருக்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.

Director Sudha Kongara's Daughter Uttra enters Wedlock

இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கராவின் மகள் உத்ராவின் திருமணம் சமீபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்று உள்ளது. உத்ரா, விக்னேஷ் என்பவரை கரம்பிடித்து இல்லற வாழ்வில் நுழைந்துள்ளார். இதில் நடிகர் சூர்யா வித்யாசமான லுக்குடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு நேரில் மணமக்களை வாழ்த்தி உள்ளனர். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உத்ரா-விக்னேஷ் திருமண வீடியோவை காணலாம்.

VIDEO: 'சூரரை போற்று' இயக்குநர் மகள் திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்! வீடியோ

Tags : Suriya

தொடர்புடைய இணைப்புகள்

Director Sudha Kongara's Daughter Uttra enters Wedlock

People looking for online information on Suriya will find this news story useful.