மூன்றாவது முறையாக அப்பாவாகும் இயக்குநர் செல்வராகவன் - மனைவி பகிர்ந்த ஃபோட்டோ வைரல்
முகப்பு > சினிமா செய்திகள்தனது தனித்துவமான ஸ்டைலால் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் இயக்குநர் செல்வராகவன். சமீபத்தில் தனுஷுடன் இணைந்து 'புதுப்பேட்டை 2' படம் குறித்து ரசிகர்களுக்கு செல்வராகவன் சர்ப்ரைஸ் தந்தார்.
இந்நிலையில் இயக்குர் செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 17 வாரங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி இருவரும் கடந்த 2011 ஆம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம் கார் என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது முறையாக அப்பாவாகும் இயக்குநர் செல்வராகவன் - மனைவி பகிர்ந்த ஃபோட்டோ வைரல் வீடியோ
Tags : Selvaraghavan, Gitanjali Selvaraghavan
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Director Selvaraghavan To Welcome Third Baby Soon, Wifey Shares Pregnancy Pic
- Selvaraghavan Posts An Emotional Message To His Younger Self
- Director Selvaraghavan Shares Inspirational Note On Instagram | இயக்குநர் செல்வராகவன் புகைப்படம் பகிர்ந்து உருக்கமான பதிவு
- Selvaraghavan’s DOP Arvind Krishna Reveals Behind The Scenes Image From ‘7/G Rainbow Colony’
- Popular Director's Assistant Director Gets Hitched Amidst Lockdown At Her Residence Ft Selvaraghavan
- Director Selvaraghavan Appreciates Venkatesh And Trisha , Yuvan Replies | வெங்கடேஷ், த்ரிஷாவை பாராட்டிய செல்வராகவன், யுவன் பதில்
- Popular Superstar Thanks Selvaraghavan, Yuvan And Trisha For A Blockbuster Film
- Selvaraghavan Talks About His Upcoming Films, Dhanush And His Wife
- புதுப்பேட்டை-2 செல்வராகவன் செம தகவல் | Director Selvaraghavan Opens On Dhanush's Pudhupettai 2 And Ayirathil Oruvan Shoot Experience
- Director Selvaraghavan’s Exclusive Interview About Dhanush’s Pudhupettai 2 And Karthi’s Aayirathil Oruvan 2
- ஆயிரத்தில் ஒருவன்-2 பற்றி பேசிய ஜி.வி.பிரகாஷ் | Gv Prakash Opens About Selvaraghavan Karthi's Ayirathil Oruvan And Part-2
- Director Selvaraghavan' S Latest Tweet On Faking Tobe Happy Is Going Viral | இயக்குநர் செல்வராகவனின் ரசிகர்களுக்கு சொன்ன அட்வைஸ்
தொடர்புடைய இணைப்புகள்
- Pudhupettai | Moviebuff Challenge : Have you watched these 8 Neo Noir Tamil Films? - Slideshow
- Pudhupettai | 150 All-Time Best Cult Tamil Films by Behindwoods | Part 03 - Slideshow
- Pudhupettai | 10 memorable political Tamil films that made people think - Slideshow
- Pudhupettai | List of Tamil films where the hero was younger than the heroine in real life! - Slideshow
- Pudhupettai | 10 Looks of Dhanush which will make you love him - Slideshow
- Pudhupettai | 10 Technologies brought in by Tamil Cinema - Slideshow
- Pudhupettai | 10 Mass Interval Blocks - Slideshow
- Pudhupettai | TOP 20 CULT MOVIES OF THE MILLENNIUM - Slideshow
- VIDEO: Selva & Dhanush's Family Trip - Tears Of Joy Moments! Don't Miss!!
- Breaking: Pudhupettai 2 Confirmed! Selva - Dhanush Combo Is Back! Massive Announcement!
- 7 ஜி ரெயின்போ காலனி | #Valintines SPL : 'நாங்கெல்லாம் அந்த காலத்துல' - இது 90-ஸ் கிட்ஸ் கொண்டாடிய காதல் படங்கள்! - Slideshow
- Selva கூட இப்போ வர சண்ட, Dhanush Hero-ஆன கதை.. - Director Kasthoori Raja Breaks!!
Director Selvaraghavan's wife Gitanjali shares Pregnancy pic goes Viral | கர்ப்பமாக இருக்கும் படத்தை பகிர்ந்த செல்வராகவனின் மனைவி கீதாஞ்சல
People looking for online information on Gitanjali Selvaraghavan, Selvaraghavan will find this news story useful.