www.garudabazaar.com

BREAKING : பா.இரஞ்சித் திரைப்படம் பற்றி கிடைத்த மாஸ் தகவல்.. ''இந்த மாசமே...!!'' - என்ன தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.இரஞ்சித் இயக்கி வரும் சல்பேட்டா திரைப்படம் குறித்து முக்கிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

பா.இரஞ்சித் - ஆர்யா பட தகவல் | Director Pa Ranjith Arya's Salpetta movie breaking update

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.இரஞ்சித். இவர் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் இவர் திரைப்பட தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது பா.இரஞ்சித் ஆர்யா நடிப்பில் சல்பேட்டா என்கிற படத்தை இயக்கி வருகிறார். 

பா.இரஞ்சித் - ஆர்யா பட தகவல் | Director Pa Ranjith Arya's Salpetta movie breaking update

இந்நிலையில் சல்பேட்டா திரைப்படம் குறித்து ஒரு பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. திரைப்பட ஷூட்டிங்கிற்கு அரசு அனுமதி அளித்ததையடுத்து., செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல், சல்பேட்டா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாம். இது முழுக்க சென்னையில் படமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சல்பேட்டா திரைப்படம் பாக்ஸிங்கை மையப்படுத்து உருவாகவுள்ளதால்., இதற்கென நடிகர் ஆர்யா அசுரத்தனமாக உடற்பயிற்சி செய்து உடலை தயார் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

பா.இரஞ்சித் - ஆர்யா பட தகவல் | Director Pa Ranjith Arya's Salpetta movie breaking update

People looking for online information on Arya, Pa Ranjith, Salpetta will find this news story useful.