www.garudabazaar.com

கௌதம் மேனன், வெங்கட் பிரபு - பா.இரஞ்சித், விஜய்..! கூட்டணியில் உருவாகும் தெறி ப்ராஜக்ட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நான்கு முன்னணி இயக்குநர்கள் புதிதாக ஒரு ஓ.டி.டி. பிராஜக்ட்டுக்காக இணையவுள்ளனர். 

நாங்கு பெரிய இயக்குநர்கள் இணையும் கூட்டணி | Gautham Menon pa ranjith venkat prabhu al vijay joins for this project

தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கும் இப்போதைய வேளையில், OTT தளங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து முன்னணி இயக்குநர்கள் ஆன்லைன் தளம் நோக்கி கவனத்தை திருப்பியுள்ளனர். வெற்றிமாறன், கவுதம் மேனன், புஷ்கர் காயத்ரி, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இயக்கத்தில் விரைவில் OTT-க்கு வெளியாக ஒரு படம் தயாராகி வருகிறது.

நாங்கு பெரிய இயக்குநர்கள் இணையும் கூட்டணி | Gautham Menon pa ranjith venkat prabhu al vijay joins for this project

இந்நிலையில் தற்போது இது போல தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் இணையும் மற்றுமொரு தகவல் தெரிய வந்துள்ளது. இயக்குநர்கள் கௌதம் மேனன், வெங்கட் பிரபு, பா.இரஞ்சித், ஏ.எல்.விஜய் உள்ளிட்ட நான்கு இயக்குநர்கள் தற்போது இணைகிறார்களாம். வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இது முற்றிலும் ஆன்லைனில் வெளியாகும் OTT படைப்பு என தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

தொடர்புடைய செய்திகள்

நாங்கு பெரிய இயக்குநர்கள் இணையும் கூட்டணி | Gautham Menon pa ranjith venkat prabhu al vijay joins for this project

People looking for online information on A L Vijay, Gautham Menon, OTT, Pa Ranjith, Vels Film International, Venkat Prabhu will find this news story useful.