www.garudabazaar.com

சிக்கலில் சிக்கிய அர்ச்சனா.. ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்... சூடுபிடிக்கும் பிக்பாஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி இம்முறை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் பிக்பாஸில் பல விஷயங்கள் கமல்ஹாசன் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. அதிலொன்று அர்ச்சனா, ரியோ, நிஷா, ரமேஷ், சோம் போன்றவர்கள் ஒரு குழுவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எடுத்து வைக்கப்பட்டது. அதனை அர்ச்சனா மற்றும் ரியோ மறுத்து விட்டனர். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில் அர்ச்சனா மற்றும் ஆரியை பலரும் நாமினேட் செய்துள்ளனர். இந்நிலையில் அர்ச்சனா இந்த வாரம் தப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Contestants target archana in biggboss அர்ச்சனாவை ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Contestants target archana in biggboss அர்ச்சனாவை ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்

People looking for online information on Archana, Biggboss will find this news story useful.