www.garudabazaar.com

அனிதாவை கைதட்டி பாராட்டிய கமல்... ஷாக்கான போட்டியாளர்கள்... செம டுவிஸ்ட்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'சுமங்கலிகள்' பற்றி பேசும்பொழுது அனிதா மற்றும் சுரேஷ் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று முழுவதும் தொடர்ந்த இந்த சண்டையில் அனிதா சுரேஷிடம் மன்னிப்பு கேட்க முயன்றும், அவர் பேச மறுத்துவிட்டார். இந்நிலையில் புதிய புரோமோவில் இது பற்றி பேச ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன் அனிதாவை இருகரம் தட்டி பாராட்டியுள்ளார். வேறு எங்கே இதைப் பற்றி பேசுவது என்று அனிதாவின் பேச்சை அவர் பாராட்டியதால் போட்டியாளர்கள் நிச்சயம் ஷாக்காகி இருப்பார்கள். எதுவாயிருந்தாலும் இன்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

kamal hassan appreciates anitha for this reason அனிதாவை கைதட்டி பாராட்டிய கமல்
Tags : Anitha, Kamal

தொடர்புடைய இணைப்புகள்

kamal hassan appreciates anitha for this reason அனிதாவை கைதட்டி பாராட்டிய கமல்

People looking for online information on Anitha, Kamal will find this news story useful.