www.garudabazaar.com

மிஷ்கின்-க்கு செம சர்ப்ரைஸ்.. தமிழ் சினிமாவின் டாப் டைரக்டர்ஸ் உடன் வேற லெவல் கொண்டாட்டம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மிஷ்கினின் பிறந்தநாளை தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் இணைந்து கொண்டாடியுள்ளனர். 

மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Director Mysskin's birthday celeberation with directors

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மிஷ்கின். தனது வித்தியாசமான கதைகள் மற்றும் மேக்கிங்கால் இவர் பிரபலமடைந்தார். இவர் இயக்கிய அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அண்மையில் இவர் உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் சைக்கோ திரைப்படத்தை இயக்கினார். தற்போது இவர் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கவுள்ளார். 

மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Director Mysskin's birthday celeberation with directors

இந்நிலையில் மிஷ்கின் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் அவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வை இயக்குநர் மணிரத்னம் தனது வீட்டில் நடத்தி மிஷ்கினுக்கு சூப்பர் சர்பரைஸ் கொடுத்துள்ளார். இதில் இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், சசி, லிங்குசாமி, கௌதம் மேனன், பாலாஜி சக்திவேல், பாடகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். இணையத்தில் வெளியான இவர்களின் போட்டோஸ் வைரல் அடித்து வருகிறது. 

மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Director Mysskin's birthday celeberation with directors

மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Director Mysskin's birthday celeberation with directors

மிஷ்கின்-க்கு செம சர்ப்ரைஸ்.. தமிழ் சினிமாவின் டாப் டைரக்டர்ஸ் உடன் வேற லெவல் கொண்டாட்டம். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Director Mysskin's birthday celeberation with directors

People looking for online information on Gautham Menon, Mysskin, Mysskin birthday, Shankar, Vetrimaaran will find this news story useful.