ரஜினிகாந்த் மகளின் ஸ்பெஷல் வேண்டுகோளை நிராகரித்த மணிரத்னம் - அவர் சொன்ன காரணம் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுஹாசினி மணிரத்னத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் நேரலையில் இயக்குநர் மணிரத்னம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர்களுடன் பல்வேறு சுவாரஸியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Director Maniratnam reveals why he did not act in Aishwarya Dhanush's film | இயக்குநர் மணிரத்னம், ஐஸ்வர்யா ராஜேஷ் பட வாய்ப்பை நிராகரித்தது க

அப்போது பல்வேறு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம் தனக்கு ஐஸ்வர்யா தனுஷிடம் இருந்து  நடிப்பதற்கான வேண்டுகோள்விடுக்கப்பட்டதாகவும் , ஆனால் அவர் அதனை நிராகரித்ததாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, ''படத்தில் நடித்துவிட்டு இயக்க சென்றால், நடிகர்கள் என்னிடம், 'நீங்கள் எப்படி நடிக்கிறீர்கள்னு தான் நாங்க பார்த்தோமே' என்பார்கள். ஆனால் நான் நடிக்காத காரணத்தினால் , எனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி பிற நடிகர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வாங்க முடியும்'' என்றார்.

Entertainment sub editor