5 முறை தேசிய விருது பெற்ற பி.கிருஷ்ணமூர்த்தி காலமானார்.. இயக்குநர் பாரதிராஜா எமோஷனல்
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல கலை இயக்குநரான பி.கிருஷ்ணமூர்த்தி காலமானதையடுத்து பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் கலை இயக்குநராக பணியாற்றியவர் பி.கிருஷ்ணமூர்த்தி. ஜி.வி.அய்யர், பாரதிராஜா, பாலுமகேந்திரா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார்.
திரைப்படங்களில் இவரது கலைநயங்கள் பெரிதும் ரசித்து பாராட்டப்பட்டவை. மேலும் இவர் 5 முறை தேசிய விருதையும் வென்றுள்ளார். தமிழில் தாஜ்மஹால், பாரதி, அழகி, நான் கடவுள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இவர் கலை இயக்குநராக இருந்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் மனைவியுடன் வசித்து வந்த இவருக்கு, நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
மேலும் பல்வேறு பிரலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
என் கலைதுறையில்
என் கண்களில்
என் இன்னொரு
உணர்வை இழந்திருக்கிறேன்.
கிருஷ்ணமூர்த்தியின்
மறைவு நம்ப முடியா ஒன்று...
வாடிதவிக்கும் அவரது
குடும்பத்தினருக்கு
என் ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
பாரதிராஜா pic.twitter.com/Ip1uwuG4eL
— Bharathiraja (@offBharathiraja) December 14, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தயாரிப்பாளர்களுக்கு பாரதிராஜா அறிக்கை | Director Bharathiraja Official Statement On Producers Council Election
- VPF Waived Off Bharathirajaa Updates New Deepavali Releases
- Bharathirajaa Says No New Film Releases Until VPF Issue Sorted
- நடிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள் | Director Bharathiraja Request For Tamil Cinema Actors And Technicians
- Director Bharathiraja Request Tamil Actors And Technicians To Reduce 30 Percent From Their Salary
- Director Bharathiraja Reacts To Vijay Sethupathi’s 800 Controversy, Muttiah Muralitharan
- Director Bharathiraja Strongly Condemns Vijay Sethupathi 800 Film 800 திரைப்படத்திற்கு பாரதிராஜா கடும் கண்டனம்
- இரண்டாம் குத்து இயக்குநர் மன்னிப்பு | Irandam Kuthu Director Santhosh P Jayakumar Sorry To Director Bharathiraja
- பாரதிராஜாவுக்கு சந்தோஷ் பதில் | Irandam Kuthu Director Santhosh Jayakumar Reply To Bharathiraja
- Santhosh P Jayakumar Responds To Bharathiraja Criticism
- Bharathiraja Strongly Opposes Irandam Kuthu Film இரண்டாம் குத்து படம் பாரதிராஜா எதிர்ப்பு
- Director Venkat Prabhu And Bharathiraja Rush To Hospital For SP Balasubrahmanyam | எஸ்பி பாலசுப்ரமணியத்தை காண பாரதிராஜா, வெங்கட் பிரபு மருத்துவமன
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴 10 Lakhs மேல சம்பளம் வாங்கும் Actors & Technicians-கு முக்கிய வேண்டுகோள் | Bharathiraja
- Karppazhipai Karuvarupom - A Hard Hitting Story | Adithya Kathir
- SPB: இன்னைக்கு நான் தனிமைல அழுகுறேன் - TR உருக்கம்
- SPB-ன்னா இதுதான், யார வேண்ணா கேளுங்க | RIP SPB, Thanu, Lingusamy, Trisha, Samantha
- STR: வேற யாரா இருந்தாலும் போயிருப்பாங்க, SPB Sir அப்படி பண்ணல | Shankar, Harris Jayaraj
- SPB: உங்க குரல் கேட்டு வளர்ந்த ரசிகர்கள் - Sivakarthikeyan, Vijay Sethupathi, Anirudh
- SPB: உங்க குரல் எப்பவும் எதிரொலிக்கும், கண்ணீர் வழியும் இரங்கல் | RIP SPB
- Ilayaraja: சீக்கிரம் எழுந்து வா-னு சொன்னேன், கேக்கல நீ இப்ப போய்ட்ட | RIP SPB
- SPB Sir நீங்க இல்லங்கறத ஏத்துக்க முடியல - Nazriya, Mahesh Babu, Harris Jayaraj | RIP SPB
- SPB: எத்தனையோ இரவுகளுக்கு துணையாய் இருந்தவர், கலங்கும் பிரபலங்கள்
- Last SPB Video: கவலைப்பட வேணானுதான் கடைசியா சொன்னாரு, Hospital வெளியிட்ட இறுதி அறிக்கை
- கலங்கும் Kamal Haasan -சில கலைஞர்களுக்கே வாழும் காலத்தில் புகழ் கிடைக்கும்