www.garudabazaar.com

ராமுடன் முதல்முறையாக இணையும் நிவின் பாலி.. எதிர்ப்பார்ப்பை எகிறவைக்கும் புதிய கூட்டணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ராம் அடுத்ததாக இயக்கவுள்ள திரைப்படம் குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது. 

ராம் படத்தில் நடிக்கும் நிவின் பாலி | Director ram to join with nivin pauly exclusive details

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படங்களால் கவனத்தை ஈர்த்தவர் ராம். இவர் கடைசியாக இயக்கிய பேரன்பு திரைப்படம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை குவித்ததோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது. 

ராம் படத்தில் நடிக்கும் நிவின் பாலி | Director ram to join with nivin pauly exclusive details

இந்நிலையில் இயக்குநர் ராம் அடுத்ததாக இயக்கவுள்ள திரைப்படம் குறித்து செம தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். 

ராம் படத்தில் நடிக்கும் நிவின் பாலி | Director ram to join with nivin pauly exclusive details

மேலும் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படத்தை தயாரித்து வரும் சுரேஷ் காமாட்சி இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் நமது கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்முறையாக இணையும் இவர்களின் கூட்டணி எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

ராம் படத்தில் நடிக்கும் நிவின் பாலி | Director ram to join with nivin pauly exclusive details

People looking for online information on Nivin Pauly, Ram, Suresh Kamatchi will find this news story useful.