''முகவரி முதல் விஸ்வாசம் வரை.....'' - நடிகர் அஜித் குறித்து ஃபோட்டோவுடன் பிரபலம் சொன்ன கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடன இயக்குநர் பிருந்தா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் தனக்கென பிரத்யேக ஸ்டைலால் ஒவ்வொரு பாடலிலும் முத்திரை பதித்து வருகிறார். தமிழிலும் இவர் நடன இயக்கத்தில் திரையில் ஆடாத நடிகர், நடிகைகளே குறைவு எனலாம்.

தற்போது பிருந்தா மாஸ்டர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் 'ஹே சினாமிகா' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிக்கவிருக்கின்றனர்.

இந்நிலையில் தல அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ''அஜித் சாருடன் 'முகவரி' முதல் 'விஸ்வாசம்' வரை .... சிறந்த மனிதர். கடின உழைப்பாளி ஜோ. என் குரு நாதர் பி.சி.ஸ்ரீராம் சார்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது தல அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

Dance Choreographer shares Photos with Thala Ajtih,Jyothika, PC Sriram | தல அஜித், ஜோதிகா, பிசி ஸ்ரீராம் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்த ப

People looking for online information on Ajith Kumar, Brindha, Jyothika, Thala will find this news story useful.