கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசு இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 காலை 6 மணி வரை 144 தடையுத்தரவை அமல்படுத்தி இருக்கிறது.

அரசு அரவித்த ஊரடங்கு உத்தரவு எங்க நமது குடியை கெடுத்துவிடுமோ?, மார்ச் 31 வரை கடையை மூடி விடுவார்களோ என்கிற அச்சத்தில் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுத்துவிட்டனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த நிலையில் இதனை கிண்டல் செய்யும் விதமாக நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா நல்லது! கொரோனாவால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூடுகின்றது” என தெரிவித்துள்ளார்.
கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசு இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 காலை 6 மணி வரை 144 தடையுத்தரவை அமல்படுத்தி இருக்கிறது. அரசு அரவித்த ஊரடங்கு உத்தரவு எங்க நமது குடியை கெடுத்துவிடுமோ?, மார்ச் 31 வரை கடையை மூடி விடுவார்களோ என்கிற அச்சத்தில் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுத்துவிட்டனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் இதனை கிண்டல் செய்யும் விதமாக நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா நல்லது! கொரோனாவால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூடுகின்றது” என தெரிவித்துள்ளார்.