ரஜினிகாந்த்தின் தர்பாரில் இருந்து சும்மா கிழி Video Song புரொமோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 04, 2020 10:15 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நயன்தாரா, நடிக்க, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருநந்து எஸ்.பி.பி. பாடிய சும்மா கிழி வீடியோ சாங் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த்தின் தர்பாரில் இருந்து சும்மா கிழி VIDEO SONG புரொமோ இதோ வீடியோ
Tags : Chumma Kizhi, Darbar, Anirudh Ravichander, Rajinikanth