IndParty
www.garudabazaar.com

'அய்யோ சித்ரா..' வீட்டிற்கு வந்த உடல்.. பார்த்தவுடன் கதறி அழுத தாய் மற்றும் குடும்பத்தினர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சித்ராவின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத வீடியோ வெளியாகியுள்ளது.

சித்ராவின் உடலை பார்த்து அழுத தாய் | Chithra mother and relatives cries on seeing her body

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர் இத்தொடரில் நடித்து தமிழகமெங்கும் பிரபலமானார். இவர் சில மாதங்களுக்கு முன்னரே ஹேம்நாத் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

சித்ராவின் உடலை பார்த்து அழுத தாய் | Chithra mother and relatives cries on seeing her body

இதனிடையே நேற்று நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சித்ராவின் உடலை பார்த்து அழுத தாய் | Chithra mother and relatives cries on seeing her body

இந்நிலையில் தற்போது சித்ராவின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளது. அவரது உடலை பார்த்த தாய் மற்றும் உறவினர்கள் 'அய்யோ சித்ரா' என கதறி அழுகின்றனர். இந்த வீடியோ ரசிகர்களை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

'அய்யோ சித்ரா..' வீட்டிற்கு வந்த உடல்.. பார்த்தவுடன் கதறி அழுத தாய் மற்றும் குடும்பத்தினர் வீடியோ

Tags : Chithra

சித்ராவின் உடலை பார்த்து அழுத தாய் | Chithra mother and relatives cries on seeing her body

People looking for online information on Chithra will find this news story useful.