IndParty
www.garudabazaar.com

என்ன இப்டி கோப படுறாங்க?.... கொந்தளித்த நிஷா... கூலாக எதிர்த்து கேள்வி கேட்ட அனிதா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் ரோபோ டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் பாதிப்பேர் ரோபோவாகவும் மீதி பேர் மனிதர்களாகவும் இருக்கின்றனர். மனிதர்கள் ரோபோக்களை சிரிக்க அல்லது அழ  வைக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில் சுவாரசியம் குறைந்த போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் படி பிக்பாஸ் கூற ஆரி மற்றும் அனிதாவின் பெயர்கள்  அடிப்படுகிறது. ஆரி விளையாடிய விதம் பிடிக்க வில்லை என்று ரியோ கூறுகிறார்.அனிதா கூறும்பொழுது "நிஷா பட்டப் பெயர்களையும் வைத்து விட்டு என்னை கோர்த்துவிட்டு விட்டார்கள்" என்று கூறுகிறார். இதனால் அனிதா மற்றும் நிஷா இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது.

fight erupts between anitha and nisha கொந்தளித்த நிஷா

fight erupts between anitha and nisha கொந்தளித்த நிஷா

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.