KAAPAN USA OTHERS

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவரா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியை வெளியேறினார். அதனைத் தொடர்ந்து கோல்டன் டிக்கெட் பற்றி அறிவித்த பிக்பாஸ் கடுமையான டாஸ்க்குகள் கொடுத்தார்.

Cheran might be evicted in Kavin, Sandy, Losliya, Kamal's Bigg Boss 3

டாஸ்க்குகள் கடுமையாக இருந்த காரணத்தால் போட்டியாளர்களிடையே சலசலப்பு இருந்தது. குறிப்பாக நட்புக்கு உதாரணமாக கூறப்படும் கவின் - சாண்டி உறவின் இடையே சற்று விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறுவதற்காக சேரன், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சேரன் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.