தளபதி விஜயின் "பிகில்" படத்திலிருந்து வெளியான Video Song இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 01, 2019 03:25 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'பிகில்'. அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் இருந்து பிகிலு பிகிலு வீடியோ சாங் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது
தளபதி விஜயின் "பிகில்" படத்திலிருந்து வெளியான VIDEO SONG இதோ வீடியோ