www.garudabazaar.com

''அது சஸ்பென்ஸாவே இருக்கட்டும்...'' - பிக்பாஸ் சீசன் 4 குறித்த கேள்விக்கு 'பிகில்' அம்ரிதா பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தனக்கே உரிய ஸ்டைலில் அறிவிக்க பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் 2 புரொமோக்களும் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது.

Bigil actress amritha speaks about Bigg Boss season 4 | பிக்பாஸ் சீசன் 4 குறித்த கேள்விக்கு பிகில் அம்ரிதா பதில்

இந்நிலையில் 'பிகில்' பட நடிகை அம்ரிதா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்ற தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை அம்ரிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறீர்களா என்று ஒரு ரசிகரின் கேள்விக்கு, தெரியல சஸ்பென்ஸாவே இருக்கட்டும் என்று பதில் அளித்தார்.

Bigil actress amritha speaks about Bigg Boss season 4 | பிக்பாஸ் சீசன் 4 குறித்த கேள்விக்கு பிகில் அம்ரிதா பதில்

முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் பகிர்ந்த அவர், ஷூட்டிங்கில் செம ஃபன், உங்களுக்கு விரைவில் இதுபற்றி தெரியவரும் என்று குறிப்பிட்டிருந்தார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 4 அல்லது 11 ஆம் தேதி துவங்க வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigil actress amritha speaks about Bigg Boss season 4 | பிக்பாஸ் சீசன் 4 குறித்த கேள்விக்கு பிகில் அம்ரிதா பதில்

People looking for online information on Amritha Aiyer, Bigg Boss 4, Bigil, Kamal Haasan will find this news story useful.