நடிகையுடன் விவாகரத்து பெற்ற நிலையில், பிக்பாஸ்-4ல் என்ட்ரி கொடுக்கும் நடிகர்
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல பாடகர், நடிகர், டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட நோயல் ஷேன் மற்றும் நடிகை எஸ்தர் ஆகிய இருவரும் கடந்த வருடம் காதல் திருமணம் செய்திருந்தனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர்.

இது அவரது ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நோயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெலுங்கு பிக்பாஸ் 4 நிகழ்சியில் கலந்துகொண்டுள்ளதாகவும் தனக்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் - 4 நிகழ்ச்சி நேற்று (06/09/2020) முதல் துவங்கியது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இனி வரும் நாட்களில் சுவாரஸியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : Noel Sean, Bigg Boss 4
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vijay TV Pandian Stores Actress's Brother Enters Bigg Boss 4 Telugu | பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின
- Bigg Boss 4 Contestants Official List Here Ft Bigg Boss 4 Telugu
- Vijay Tv And Kamal Haasan's Bigg Boss 4 Latest Promo | கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் புரோமோ
- Bigil Amritha Reacts Vijay Tv And Kamal Haasan's Bigg Boss 4 Rumour | பிக்பாஸ் குறித்து பரவும் தகவலுக்கு பிகில் அம்ரிதா ரியாக்சன்
- Is This Popular Thalapathy Vijay's Bigil Actress A Contestant In Kamal Haasan’s Bigg Boss 4? Ft Amritha Aiyer
- Latest Promo Video From Bigg Boss 4 Telugu Ft. Nagarjuna
- Popular Actress Approached By Bigg Boss 4 Tame With Huge Amount | பெரிய தொகை ஆஃபருடன் பிரபல நடிகையை அனுகிய பிக்பாஸ் சீசன் 4 டீம்
- Famous Actor And Actress Officially Get Divorced, Shares Reason Ft Noel Sean And Ester | விவாகரத்தை அறிவித்த பிரபல ஸ்டார் ஜோடி, ரசிகர்கள் சோகம்
- Star Pair Divorces Officially - Actor Breaks Silence, Reveals Reason For The First Time Ft Noel Sean And Ester
- Telugu Bigg Boss 4 Latest Promo Reveals Commence Date Ft Nagarjuna | தெலுங்கு பிக்பாஸ் ஒளிபரப்பாகும் நாள் அறிவிப்பு
- Bigg Boss 4 Latest Promo Reveals The Commence Date - September 6 Ft Nagarjuna Akkineni BB4 Telugu
- Athulya, Sunaina And Ramya Pandian Are Not A Part Of Bigg Boss 4
தொடர்புடைய இணைப்புகள்
- Bigg Boss 4-ல் Bigil Amritha-வா? யாருப்பா அந்த 14 Contestants | IPL, MS Dhoni, Amritha Iyer
- Bigg Boss 4 Promo: தட்டி குடுப்பேன், ஆனா தப்புனா... Kamal Haasan | New Promo
- BIGG BOSS 4: Sandy Master-ன் இடத்தை பிடிக்க போகும் CONTESTANT இவரா ?
- Bigg Boss 4 Official Promo | Kamal Haasan, Bigg Boss Tamil Season 4
After announcing divorce with actress, popularactor makes a grand entry in Bigg Boss 4 | நடிகையுடன் விவகாரத்து பெற்ற நிலையில் பிக்பாஸ்-4ல் என்ட்ரி கொ
People looking for online information on Bigg Boss 4, Noel Sean will find this news story useful.