www.garudabazaar.com

77வது நாள் elimination-ஐ அறிவித்த கமல்ஹாசன்! பரபரப்பாக நகரும் #BiggBoss5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் ஆகப் போவது யார் என்கிற அதிகரித்திருந்த நிலையில், எலிமினேட் ஆன போட்டியாளர் பெயரை கமல் அறிவித்தார்.

biggbosstamil 77th day elimination kamalhaasan announced vijay tv

விஜய் டிவி பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்கள் முதல் நாளில் போட்டியாளர்களாக இணைந்தனர். பின்னர், தவிர்க்க முடியாத காரணத்தால் நமீதா மாரிமுத்து வெளியேறியதை அடுத்து மற்ற போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் தொடர்ந்தனர். அதன் பின்னர் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் அடுத்தடுத்து வெளியேறினர்.

biggbosstamil 77th day elimination kamalhaasan announced vijay tv

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக அபிஷேக், அமீர் மற்றும் சஞ்சீவ் நுழைய, மீண்டும் அபிஷேக் வெளியேறினார். பின்னர் 11 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சஞ்சரித்தனர். இவர்களுள் சாவித்ரி - ஜெமினி கணேசன் பேரனான அபினய் ஒரு முக்கிய போட்டியாளராக தொடர்ந்து வந்தா நிலையில், தற்போது அவர் எலிமினேட் ஆவதாக இந்த வாரம் கமல் அறிவித்துள்ளார்.

biggbosstamil 77th day elimination kamalhaasan announced vijay tv

முன்னதாக, “கமல் சாரையும், ஹவுஸ்மேட்ஸையு மிஸ் பண்ணுவேன்.” என கூறிய அபினய், ராஜூவிடம், “நீ பல நேரத்தில் சொன்ன விஷயங்கள் உண்மை. அதை முகத்துக்கு நேரே ஒப்புக்கொள்ள நான் தயங்கி இருக்கிறேன். ஆனால் தாமதமாகவே நீ சொல்லும் விஷயங்கள் எனக்கு புரியவந்தது. இன்னும் கொஞ்சம் உன்னிடம் கற்றிருக்கலாம் நிறைய” என குறிப்பிட்டார்.

biggbosstamil 77th day elimination kamalhaasan announced vijay tv

அதன் பின்னர் பாவனியிடம் பேசிய அபினய், (சில நொடிகள் மௌனம் காத்து, பின்) “நான் எப்போதும் போல இயல்பாகவே இருந்தேன், நீ அவ்வாறு புரிந்துகொண்டதில் தவறு எங்கு நடந்ததென தெரியவில்லை. எங்கயோ ஒரு மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் நடந்துவிட்டது!” என்று தெரிவித்தார்.

மேலும் பேசியவர், “பாவனி நீ ஒரு வலிமையான போட்டியாளராக விளையாட வேண்டும்” என குறிப்பிட்டார். அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து அபினய் விடைபெற்றார்.

தொடர்புடைய இணைப்புகள்

biggbosstamil 77th day elimination kamalhaasan announced vijay tv

People looking for online information on 77th day elimination, Biggboss elimination, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, KAMALHAASAN, Vijay tv will find this news story useful.